இலக்கணம் என்றால் என்ன

தமிழ் இலக்கணம்

பகுதி அ - இலக்கணம்

BZ Tamil ilakkanam,


1. இலக்கணம் என்றால் என்ன?

★ மொழியில் திருத்தமாக பேச, எழுத துணைபுரிவது இலக்கணம்.

★ இலக்கணம் மொழியின் அமைப்பையும், அழகையும் உணர்த்துகிறது. 

★ இலக்கணம் இலக்கு (குறிக்கோள்) + அணம் (அழகு)


2. தமிழ்மொழியில் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

தமிழ்மொழியின் இலக்கணம் 5 வகைப்படும். 

அவை: 

1. எழுத்திலக்கணம், 

2. சொல்லிலக்கணம், 

3. பொருளிலக்கணம்,

4. யாப்பிலக்கணம், 

5. அணியிலக்கணம் 


3. எழுத்திலக்கணம் என்றால் என்ன?

தமிழ் மொழியில் பயன்படும் எழுத்துகள் தொடர்பான இலக்கணம் ஆகும். 


4. எழுத்திலக்கணம் எத்தனை வகைப்படும்?

எழுத்திலக்கணம் : எழுத்து 2 வகைப்படும்.

1.  முதலெழுத்து, 

2. சார்பெழுத்து முதலெழுத்து,


5. முதல் எழுத்து என்றால் என்ன?

★ மொழிக்கு முதலானதாகவும், 

★ தனித்தும் இயங்கக்கூடியது முதல் எழுத்து.


6. நன்னூள் உயிரெழுத்து பற்றி கூறுயது?

★ உயரும், உடம்புமாம் முப்பது முதலே - நன்னூள் 

★ உயிரெழுத்து - 12   இதில் (நெடில் - 7. குறில் - 5) : 

★ மெய் எழுத்து -18 

12 + 18 = 30ம் முதலெழுத்து ஆகும்.


7. மெய் எழுத்து என்பது ?

தமிழ் மொழிக்கு உடலாய் இருக்கக்கூடியது மெய்யெழுத்து. 


8. மெய்யெழுத்து எத்தனை வகைபடும்?

மெய்யெழுத்து அவை ஒலிக்கும் முறையில் 3 வகையாக

பிரிக்கப்படுகின்றன.

அவை : வல்லினம் ,மெல்லினம் ,இடையினம் 

வல்லினம் (க, ச, ட, த, ப, ற) 6 ; 

மெல்லினம் (ங்,ஞ்,ண்,ந், ம், ய்) 6:

இடையினம் (ய், ர், ல், வ், ள், ழ்) 6


தமிழ் இலக்கணம்

பகுதி அ - இலக்கணம்

1. இலக்கணம் என்றால் என்ன?

2. தமிழ்மொழியில் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

3. எழுத்திலக்கணம் என்றால் என்ன?

4. எழுத்திலக்கணம் எத்தனை வகைப்படும்?

5. முதல் எழுத்து என்றால் என்ன?

6. நன்னூள் உயிரெழுத்து பற்றி கூறுயது?

7. மெய் எழுத்து என்பது ?

8. மெய்யெழுத்து எத்தனை வகைபடும்?

BZ Tamil ilakkanam,

Comments

Popular posts from this blog

எழுத்திலக்கணம்